WhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி?



சமீபத்தில் WhatsApp அறிமுகம் செய்த நீல நிற இரு குறிகள் பலரையும் பலவிதமான சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.

எனவே., ஒரு புதிய வழியின் மூலம் android கைபேசி வைத்திருப்போர் தாங்கள் செய்தியை பார்த்திருந்தாலும் , அனுப்பியவருக்கு நீல நிற குறிகள் தெரியாமல் செய்யல்லாம்.

இப்பொது WhatsApp ஐ திறந்து “Settings > Account > Privacy” என்பதில் “Read Receipts” எனும் தேர்வை நீக்க வேண்டும்.


1. உங்களுக்கு வந்த செய்திக்கான நீல நிற குறி எப்படி அனுப்பியவருக்கு தெரியாதோ.,


2. அதே மாதிரி., நீங்கள் அனுப்பிய செய்தியை மற்றவர் படித்தாரா எனும் நீல நிற குறி நீங்கள் அனுப்பிய செய்திகளுக்கும் இனி தெரியாது.


3. ஆனால் நீங்கள் Group Message செய்தீர்கள் என்றால் அதில் அனுப்பியவருக்கு நீல நிறக் குறி தெரியும்.


 

Post a Comment

0 Comments