குறைந்த விலைக்கு அதிக வசதிகளுடன் விற்பனைக்கு வருகின்ற சைனா மொபைல்களில் IMEI எண் போலியானதா என்கிற சந்தேகம் வருவது நியாமானதுதான். IMEI எண் என்பது குறிப்பிட்ட மொபைல் போன் தயாரிப்பாளர்களால் குறிப்பிட்ட மாடல் போன்களின் எண்ணிக்கை மற்றும் பயனாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உருவாக்கப் பட்டதாக இருக்கலாம். இது 15 இலக்க எண்ணாகும். நமது செல்போனில் சரியான IMEI எண் உள்ளதா எனக் கண்டறிய என்ன செய்யலாம்.
உங்கள் மொபைல் போனில் *#06# என டைப் செய்தால் உங்கள் போனிற்க்கான 15 இலக்க IMEI எண் திரையில் வரும். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு IMEI என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் IMEI எண்ணை டைப் செய்து 53232 என்ற எண்ணிற்கு SMS செய்தால் Success என பதில் வந்தால் உங்கள் போன் ஒரிஜினல்.
ஒரு சில சமயங்களில் இது சரியாக வேலை செய்யாமல் போனால், இதை ஆன்லைனிலும் சோதிக்க சுட்டி கீழே தரப்பட்டுள்ளது. ஆன்லைனில் உங்கள் போனை குறித்த மேலதிக விவரங்களும் தெளிவாக தரப்படுகிறது.
1 Comments
I got recommendations about Thomas on some random sites and never hesitated to contact him. He asked me for some few information about my wife’s device which I provided to him in less than 4 hours I was getting to see my wife's text messages, call logs, and as well as WhatsApp messages as they come into her phone. I got to know that she was cheating with my friend on WhatsApp while I was outta town working in Baltimore. Thomas provides Accurate results and can be trusted for 100% stealth so you can be sure the target won't notice a thing during and after the processes this is completely safe just in case you’re wondering, You can contact him via his email address; tomcyberghost@gmail.com Text, Call & WhatsApp +14049416785 My wife used to be a big time cheat, and I was curious about getting proofs about it for real then I saw rec.
ReplyDelete