Google இன் தேடல் இயந்திரம் செய்யும் சில அட்டகாசங்கள்.


உங்களுக்கு தெரியுமா ? Google இன் தேடல் இயந்திரம் செய்யும் சில அட்டகாசங்களை!

Google செய்யும் அட்டகாசங்களை ஒருமுறை பாருங்களேன். (ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியது)


தேடியந்திரம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது Google அல்லவா ? இதனை சற்று வித்தியாசமாக பயன்படுத்தி பார்போமா?

www.google.com பக்கத்திற்கு சென்று பின்வரும் வசனங்களை தட்டச்சு செய்து பாருங்கள் Google செய்யும் அட்டகாசத்தை

Do a Barrel Roll
Zerg Rush
Tilt

மேலும் www.google.com பக்கத்திற்கு சென்று பின்வரும் வசனங்களை தட்டச்சு செய்து I m feeling Lucky என்பதனை சுட்டி பாருங்கள்.

Google Sphere     http://www.mrdoob.com/projects/chromeexperiments/google-sphere/
Google Gravity    http://www.mrdoob.com/projects/chromeexperiments/google-gravity/
Rainbow Google  http://seetherainbow.com/

இவை தவிர Google தரும் முடிவுகளைநீங்கள் தலை கீழாக பார்க்க விரும்பின் கீழுள்ள இணைப்பில் செல்க

Google ஐ நீரினுள் பார்க்க Google Underwater

<http://elgoog.im/underwater/

Google இல் Pacman விளையாட்டை விளையாட
Play Pacman
மேலும் Google இல் தோன்றும் அனைத்து Doodle களையும் பார்க்க

Post a Comment

0 Comments