உங்கள் மொபைலை root செய்ய வேண்டுமா?

முதல்ல நம்ம மொபைல் Root பண்ணியிருக்கா இல்லையா என்று தெரின்சு கொள்ள play store இல் Root checker basic எண்டு application இருக்கு. இதனை download செய்து open பண்ணினதும் 1வதாக இருக்கும் verify root ஐ click பண்ணி பாருங்க sorry root access......எண்டு வந்தால் உங்கள் மொபைல் இன்னும் root பண்ணல எண்டு அர்தம். Root பண்ணி இருந்தால் அந்த இடத்தில் congregation எண்டு இருக்கும்...

உங்கள் மொபைல் root பண்ணுறத்துக்கு தேவையான applications.
1.  Root checker
2. Super su
3. King root
King root application ஐ download செய்யும் படிமுறை.. kingroot.net தளம் செல்ல. அதில் 1ஆவதாக Chinese language ல உள்ளதய் click செய்ய ஒரு new page open ஆகும்...அதில் mobile க்கு உரியதை பார்த்து download செய்து install செய்யவும்...

அப்புறம் king root ஐ open செய்ததும் verify root எண்டு இருக்கும் அதனை click செய்யவும்.click செய்ததும் அப்படியே screen load ஆகும். அதுக்கப்புரம் system off ஆகி on ஆகும்.இதன் பிறகு Root checker இல் check பண்ணி பாருங்க. Some time இந்த application mobile ஐ work ஆகல எண்டால் king root PC க்கு உள்ளதய் download செய்யவும். Install செய்ய முன்னர் உங்கள் மொபைல் இல்  settings இல் Developer options > USB debugging இருக்கும். அதில் ok குடுக்கணும். அப்புறம் cable மூலம் mobile ஐ இணைத்து மிகவும் easy ya root பண்ணி கொள்ளுங்க ....

Android Rooting என்றால் என்ன? அதன் நன்மைகள் தீமைகள்

Post a Comment

0 Comments