இந்த உலகம் முழுவதும் வாழும் சுமார் 100 கோடி மக்கள், தங்களின் இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தைப் பேசுகிறார்கள். இன்றைய வர்த்தக உலகில், ஆங்கிலத்தின் முக்கியத்துவம் அளவிட முடியாததாக இருக்கிறது.
ஆங்கிலத்தை சிறப்பான முறையில் பேச பழகிக்கொள்வது எப்படி என்பதை பற்றி நாம் யோசிக்கும் போது ஒன்றை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
அதாவது எடுத்தவுடனேயே ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட மக்கள் பேசுவது போல் பேச வேண்டும் என்று முயற்சிக்கக்கூடாது.
மாறாக, எது போன்ற விஷயங்களில் நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம் என்பதை அடையாளம் கண்டு அவற்றை சரிசெய்ய வேண்டும். இலக்கணம், உச்சரிப்பு, வார்த்தை வளம் உள்ளிட்ட விஷயங்களில் சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறப்பாக ஆங்கிலம் பேசுவது என்பது, ஆங்கிலேயர் போல பேசுதல் என்பது அர்த்தமல்ல.
இலக்கணப்பிழை இல்லாமல் தெளிவாக, திணறாமல் பேசுவதே ஆகும். தேவையற்ற ஸ்டைல் தேவையில்லை. நீங்கள் தவறாக பேசினாலும் பரவாயில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் ஆங்கிலத்தில் பேச பழகுங்கள். பேச பேசத்தான் ஆங்கிலம் மட்டுமல்ல எந்த மொழியும் நன்றாக பழகும்.
இன்றைய கணனியுலகில் எல்லாமே எளிதாகிவிட்டன. நாம் எங்காவது செல்லவேண்டுமானால், முன்பின் தெரியாத இடமென்றாலும் எவரின் தயவும் இன்றி நாமாகவே கூகிள் ஏர்த், கூகிள் மெப் போன்றவற்றின் உதவியுடன் சென்றுவிடக்கூடிய வசதிகள் வந்துவிட்டன. வளர்ந்த நாடுகளில் வீதிகள், கட்டடங்கள் மட்டுமன்றி, பொது மலசலக்கூடம், ஒற்றையடிப் பாதைகள் போன்றவற்றைக் கூட எளிதாக கண்டறிந்துக்கொள்ள கூடிய வகையில் வரைப்பட நூல்கள் மக்கள் பயன்பாட்டில் பரவலாகக் கிடைக்கின்றன. இருப்பினும் என்னத்தான் வசதிகள் வந்தப்போதும் எல்லோருக்கும் எதாவது ஓர் சூழ்நிலையில், எவராவது ஒருவரிடம் பாதை கேட்டு அறிந்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படவே செய்கிறது. மற்றவரிடம் நாம் பாதை கேட்பதும், மற்றவர் எம்மிடம் பாதைக்கேட்டு நாம் ஒருவருக்கு வழிக்காட்டி உதவுவதும் அடிக்கடி ஏற்படும் சாதாரண விடயங்களே ஆகும்.
எனவே உங்களுக்காக 2 Apps name வழங்கியுள்ளோம் இதை பயன்படுத்தி ஆங்கிலத்தை கற்பதற்கு நல்வாழ்த்துக்கள்.
0 Comments