ஒரிஜினல் நம்பர் காட்டாமல் பிரைவேட் கால் செய்வது எப்படி?

தற்சமயம் வளர்ந்துவரும் தொழில்நுட்பம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றான மொபைல் நம்பர் காட்டாமல் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரைவேட் நம்பர் மூலம் கால் செய்வது.

இப்படி மொபைல் நம்பர் காட்டாமல் கால் செய்வதற்கு பல்வேறு செயலிகள் உள்ளன. ஆனால் நாம் இன்று எந்த செயலியின் உதவியும் இன்றி ஒரிஜினல் நம்பர் காட்டாமல் பிரைவேட் நம்பர் மூலம் கால் செய்வது எப்படி என்பதை பார்போம்.

குறிப்பு: இதனை செயல்படுத்த ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும்.

வழிமுறை-1:

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இணையதளத்தில் Reverse-Lookup.co என்று டைப் செய்து, இந்த வலைதளத்திற்குள் நுழைய வேண்டும்.

வழிமுறை-2:

அடுத்து Reverse-Lookup.co வலைதளத்திற்குள் இருக்கும் Reverse Phone Lookup என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-3:

அதன்பின்பு ‘lookup’ பகுதியில் இருக்கும் ‘கால்’ என்ற விருப்பத்தை கிளக் செய்ய வேண்டும்.

வழிமுறை-4:

அடுத்து ‘கால்’ பகுதியில் பல்வேறு நாடுகளின் பட்டியல் இருக்கும், அதில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-5:


பின்னர் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் நம்பரை அந்த வலைபக்கத்தில் பதிவு செய்து, எளிமையாக ஒரிஜினல் நம்பர் காட்டாமல் பிரைவேட் கால் செய்ய முடியும்.


Post a Comment

0 Comments