இன்று பெரும்பாலானோர் உபயோகப்படுத்தப்படும் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் சில நாட்களிலே வேகம் குறையவோ அல்லது குறைந்து செல்ல வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன. சில தேவை அற்ற செயலிகள் சேமிக்க படுவதன் காரணமாக இவ்வாறு ஆகின்றது.
இவ்வாறு வேகம் குறைவாக உள்ள ஸ்மார்ட்போனை எவ்வாறு வேகத்தினை அதிகரிப்பது என்பதை பின்வரும் 7 வழிகளில் தெரிந்துக்கொள்ளலாம்.
பிரச்சனையை கண்டறிவது
பிரச்சனையை கண்டறிய முதலில் google playstor லிருந்து ‘Trepn Profiler’ என்ற ஆப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். பின்னர் மொபைலின் சிபியூ செயல்திறனை அதன் மூலாமாக கவனியுங்கள். கவனித்தால் கிராப் வழியாகா போனில் உள்ள பிரச்சினை, செய்திறனை குறைக்கும் செயலிகள் மற்றும் எந்த செயலிக்கு அதிக பேட்டரி தேவைப்படுகின்றது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

தேவையற்ற செயலிகள்
ஸ்மார்ட்போனில் அதிகம் பயன்படுத்தாத செயலிகள் பல்வேறு இருக்கும். இந்த தேவையற்ற செயலிகளை நீக்கீனால் ரேம் இலுகவாக இயங்குவும் கூடுதல் மெமரி கிடைக்கும். தேவையற்ற செயலிகளை செட்டிங்ஸ்-> ஆப்ஸ் என்ற பகுதிக்கு சென்று நீக்கலாம்.

கிளியர் கேச்
கேச் என அழைக்கப்படுகின்ற தற்காலிக சேமிப்புகளை ‘கிளியர் கேச்’ போன்ற செயலிகளை பயன்படுத்தி அழிக்கலாம். மேலும் மொபைல் வழியே செட்டிங்ஸ்-> ஸ்டோரேஜ்> கிளியர் கேச் என்று நீக்கலாம்.

முகப்பில் விட்ஜெட்ஸ்
ஹோம் ஸ்கிரினில் நம் தேவைக்கேற்ப பல செயலிகளின் விட்ஜெட்ஸ், ஷாட்கட் என பலவற்றை வைத்திருப்போம். இவை நமக்கு உதவியாக இருந்தாலும் மொபைல் செயல்திறனை குறைக்கும். எனவே முக்கியாமன செயலிகளை வைத்துக்கொண்டு மற்றவற்றை நீக்கலாம்.

அனிமேஷன் மற்றும் லைவ் வால்பேப்ரஸ்
மிக ஸ்டைலிசாக இருக்க வேண்டும் என நாம் வைக்கும் பெருமாலான லைவ் வால்பேப்பர்கள் மற்றும் அனிமேஷன் செயல்பாடுகள் மொபைலின் செயல்திறன் மட்டுமல்லாமல் பேட்டரியும் விரைந்து காலியாக்கும். எனவே இவ்வாரு வைக்கும் வால்பேப்பர்கள் மற்றும் அனிமேஷன்களை குறைத்து கொள்ளுங்கள்.

மைக்ரோஎஸ்டி கார்டு
அதிக சேமிப்பு ஸ்பேஸ் தேவைப்படும் ஆப்ஸ், கேம்கள் போன்றவற்றை மைக்ரோஎஸ்டி கார்டுக்கு மாற்றிக்கொண்டால் ரேம் மற்றும் இன்டர்னல் மெமரி கிடைக்கும். இதன்மூலம் மொபைல் போன் வேகமாக செயலைபட உதவும்.

ஆப் க்ளோஸ்
பின்புலத்தில் செயல்பட்டு வரும் அப்ளிகேஷனை நீக்கினால் ஆண்ட்ராய்டு மொபைல்போன் வேகத்தினை அதிகரிக்க இயலும்.

மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, பின்னர் மொபைல் போனை ரீஸ்டார்ட் செய்தால் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனின் வேகம் அதிகரிக்கும்.
0 Comments