Hacking ஓர் முழுமையான பார்வை

*(Awarenes Article)*


இந்த internet உலகத்துல உங்களுடைய அப்பா, அம்மா, தங்கை,அண்ணன், wife,husband, இவ்வாறு யாருக்கும் தெரியாத ரகசியங்கள் உங்களுடைய smartphone kku தெரிந்து இருக்கும்.
அந்த smart phone kku மற்றவர்கள் நம்மலுடய ரகசியத்தை பார்க்க கூடாது என்பதற்காக pattern lock , face lock, இப்படி பல locks வெச்சு இருப்பிங்க அப்படி lock வைத்து இருந்தாலும் உங்களுடைய data va hackers திருடுவார்கள்....... அது எவ்வாறு? அதில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பதை இந்த கட்டுரை மூலம் விளங்கி கொள்ளலாம்

இந்த content romba interesting aa இருக்கும் so skip செய்யாமல் தொடர்ந்து வாசியுங்கள்

 *1- Hacking என்றால் என்ன ?*
 *2- Hackers என்று சொல்லப்படுவோர்கள் யார் ?*
 *3- Hackers என்று சொல்வார்கள் எல்லாரும் hackers ஆ ?*
 *4- Hacking ஒரு நல்ல விடயமா ? ஆபத்தான விடயமா ?*
 *5- Hacking படித்த எல்லோரும் கெட்டவர்களா ?*
 *6- Hacking செய்ய தேவை படும் ஊடகங்கள் என்ன ?*
 *7- Hackers இடம் இருந்து நாம் எவ்வாறு எம்மை பாதுகாத்து கொள்வது ?*
 *8- எமது மொபைல் hack செய்யப்பட்டுள்ளதா என எவ்வாறு அறிந்து கொள்வது ?*
 *9- நாம் அதிகம் பயன்படுத்தும் whatsapp, Facebook, Instagram எவ்வாறு hack செய்யப்படுகிறது ?*
 *10- எமது மொபைல் hack செய்யப்பட்டு விட்டால் நாம் எவ்வாறு அதில் இருந்து விடுபடுவது ?*

இவ்வாறான பல கேள்விகளுக்கான விடைகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் உங்கள் மொழி நடையில் விளங்க கூடியவாறு இந்த கட்டுரை அமைந்துள்ளது. எனவே நீங்கள் மட்டும் வாசித்து பயன் பெறாமல் உங்கள் whatsapp நண்பர்கள், whatsapp groups களுக்க்கு share செய்யுங்கள்.....

 *1- Hacking என்றால் என்ன ?*
Hacking என்னும் சொல் மிக பயங்கிராமன சொல்லாக பலருக்கு மத்தியில் கருதப்படுகிறது.
ஹேக்கிங் அப்படி என்டு சொன்னால் எமது மொழி நடையில் சொல்ல போனால் ஒரு internet திருட்டு அப்படி என்டு தான் சொல்ல முடியும். அதாவது நமது அனுமதி இல்லாமல் நமது data வை திருடுதல். இப்போது உலகம் பூராக இன்டர்நெட் மூலம் அனைத்து செயற்பாடுகளும் நடை பெறுவதால் இந்த hacking மூலமாக இலகுவாக உங்கள் data களை திருட அதிகம் வாய்ப்பு நிறைந்து உள்ளது.
எங்கேயோ இருக்கும் நபர் வேரு எங்கேயோ இருக்கும் நபரின் கம்ப்யூட்டர் அல்லது phone ai control செய்தால் அது ஹேக்கிங் ஆக கருதப்படும்..
இது பற்றிய முழு விளக்கம் பின்னாடி உள்ள கேள்விகளின் விடைகளை அறிந்து கொள்வதன் மூலம் பூரண தெளிவு அடையலாம்

 *2- Hackers என்று சொல்லப்படுவோர்கள் யார் ?*
இந்த திருட்டு வேலையை பார்ப்பவர் தான் hacker அப்படி என்று சொல்லலாம்.
இந்த hackers 3 வகை படுவோர்

1- white hat hackers
இவர்கள் யார் என்றால் ஹேக்கிங் ஐ கற்று கொண்டு நல்லது செய்வோர். அதாவது ஒரு company data வை மற்றவர்கள் திருடாமல் இருப்பதற்கு பாதுகாவலர்களாக அமைவார்கள்.
இவர்கள் எந்த company il work செய்கிறார்களோ அந்த company அனுமதியுடன் முழுமையாக கட்டுப்பட்டு இயங்குவார்கள்.

2-black hat hackers
இவர்கள் தான் மிகவும் ஆபதான hackers. அதாவது யாருடய அனுமதியும் இல்லாமல் மற்றவர்களின் data களை திருடுவார்கல் அப்படி திருடி விட்டு யாரை hack செய்தார்களோ அவர்களை மிரட்டி காசு அரவிடுவார்கள். இவர்கள் நினைத்தால் யாருடைய data வையும் திருடும் சக்தி வாய்ந்த hackers

3- Grey hat hacker
இவர்களை நல்லவர்கள் என்றும் சொல்ல முடியாது. கெட்டவர்கள் என்றும் சொல்ல முடியாது.
இவர்கள் பெரிய பெரிய company data களை hack செய்வார்கள்ஆனால் யாரிடமோ பணமோ பொருளோ பெற மாட்டார்கள் just oru hacking செய்து பார்ப்பதற்காக hack செய்வார்கள்.


 *3- Hackers என்று சொல்வார்கள் எல்லாரும் hackers ஆ ?*
இது ஒரு முக்கியமான கேள்வி ஏன் என்று சொன்னால் hacker என்று சொல்லி கொண்டு பல பேரை மிரட்டி கொண்டு இருப்பார்கள். இப்போ நீங்க ஒருவரை ஹேக்கிங் மூலம் மிரட்ட போரிங்க அப்படி என்று சொன்னால் உங்களுக்கு ஹேக்கிங் தெரிய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அவங்களுடய சின்ன சின்ன data வை collect செய்து விட்டு அதை அவங்களிடம் இது உங்களுடைய data தான என்று கேகும் போது அவங்க அப்படியே நம்பி ஆம் என்னுடைய data தான் என்று சொல்வார்கள். அடுத்த second அவங்க பயந்து போய் விடுவார்கள்
Examble:
இப்போது உங்களை ஒருவர் மிரட்டுகிறார் என்றால் அவர் உங்களுடைய Facebook Instagram
இப்படி பல social media la உங்கள fulla search பண்ணி உங்களுடைய datas a collect செய்து விட்டு உங்களை வந்து மிரடுவார்கள்.
ஏன் என்று சொன்னால் காலை தூங்கி எழுந்த முதல் இரவு தூங்கும் வரை உங்களுடைய full details அதுலதான் பதிவு செய்வீர்கள்... இது உண்மையா பொய்யா என்று நீங்களே முடிவு செய்து பாருங்கள்......... இவ்வாறு நீங்களே உங்களை பற்றி காட்டி கொடுத்தால் hacker இல்லாதவன் கூட hacker ஆகி விடுகிறான் உங்கள் பார்வையில்....
சற்று சிந்தித்து செய்யல் படுங்கள் சகோதரர்களே......


 *4- Hacking ஒரு நல்ல விடயமா ? ஆபத்தான விடயமா ?*
Hacking oru கல்வி அதை கற்று கொண்டு நல்லதுக்கு பயன்படுத்தினால் அது நல்ல விடயம்
அதை தீய விடயங்களுக்கு பயன் படுத்தினால் அது ஆபதான விடயம்.

 *5- Hacking படித்த எல்லோரும் கெட்டவர்களா ?*
Hacking படித்த எல்லோரும் கெட்டவர்கள் கிடையாது. hacking ஐ கொண்டு செய்யும் வேலையை பொருத்து இருக்கிறது

 *6- Hacking செய்ய தேவை படும் ஊடகங்கள் என்ன ?*
இது முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் ஐ வைத்து தான் பண்ண முடியும். பெரிய ஹேக்கிங் எல்லாம் computer யை வைத்து தான் செய்கிறார்கள்.
சிறிய அளவிலான ஹேக்கிங் எல்லாம் android mobile ஐ வைத்தும் பண்ண முடியும்.

Computer - Kali Linux, parrot Linux இவ்வாறு பல operating systems yai கொண்டு செய்யப்படும்
Android mobile - termux and Kali net hunder

 *7- Hackers இடம் இருந்து நாம் எவ்வாறு எம்மை பாதுகாத்து கொள்வது ?*
இப்போ நாம மீன் க்குக் என்ன சாப்பாடு வெச்சு தூண்டில் போட்டால் மீன் சிக்கும் என்று நமக்கு தெரியும். அது போல தான் hackers um. உங்களுடைய weekenes எது என்று பார்த்து உங்களுக்கு இரயை போடுவார்கள் அப்போது நீங்கள் வசமாக மாட்டி விடுவீர்கள்

நிறை links whatsap Facebook Instagram அப்படி share பண்ணுவாங்க.
அதாவது airtel offer, dialog offer, jio offer, hutch offer, Vodafone offer, 1000 ripped cash pack
இப்படி பல links share பண்ணுவாங்க நீங்க அந்த links a click செய்வதன் மூலமாக உங்கள் mobile hack செய்யப்படுகிறது. இப்போ கூட Corona virus world map என்று links a share பண்றாங்க hackers so நீங்க இத மாறி links களை கிளிக் பண்ணி ஏமாற்றம் அடைந்து விடுகிறீர்கள்...

இதில் இருந்து எப்படி விடுவது என்றால்
1:நீங்கள் உங்களுக்கு வரும் தேவை இல்லாத links களை கிளிக் செய்ய வேணாம்
2:தேவை இல்லாத playstore இல் இல்லாத apps களை install செய்ய வேண்டாம்
3:குறிப்பாக gb whatsap, yo whatsap களை use செய்யாமல் official whatsap ஐ use செய்யுங்கள்
ஏன் என்றால் உங்களுடைய datas hack ஆக நிறைய வாய்ப்புக்கள் உண்டு.
4: நீங்கள் install செய்யும் apps களுக்கு எல்லா permissions உம் கொடுக்காதீங்க
இப்போ camera apps kku camera வை தவிர மற்ற calls, messages, இவ்வாறு எல்லாவற்றையும் allow கொடுக்காதீங்க
5: தேவை இல்லாத emails kku response பண்ணாதீங்க
6: எந்த app yaium playstore இல் இருந்தே install செய்யுங்கள்
7:spy apps ai install செய்வதை தவிர்த்து கொள்ளவும்

இப்படி நீங்கள் apps Ellam install செய்ய வேண்டும் என்றால் அந்த மொபைல் இல் bank transaction and bank சம்பந்தமான எந்த வேலையும் செய்யாதீர்கள் and உங்களுடைய முக்கியமான data களை அந்த மொபைல் இல் வைத்திருக்க வேண்டாம்.
நீங்க 2 mobile use பண்ணுங்க
ஒரு மொபைல் இல் உங்கள் முக்கியமான works aa பாருங்க
மற்ற மொபைல் இல் உங்களுக்கு புடிச்ச apps a use பண்ணுங்க hackers hack செய்தாலும் எந்த problem um வராது


 *8- எமது மொபைல் hack செய்யப்பட்டுள்ளதா என எவ்வாறு அறிந்து கொள்வது ?*
1- உங்கள் mobile bettery அதிகமாக drain ஆகும்
2- உங்களுடைய மொபைல் அடிக்கடி restart ஆகுதல்
3- phone சரியா heat ஆகும்
4- மொபைல் சரியா hang ஆகும்
5- call பேசும் பொழுது eho sounds கேட்டால் உங்கள் mobile a call s யாரோ trace பண்ணுறாங்க
6- உங்களுக்கே தெரியாம messages and calls sent ஆகுதல்
7- 2 digit / 3 digit numbers la இருந்து call வருதல்

இப்படி பல காரணங்களை சொல்லலாம்

 *9- நாம் அதிகம் பயன்படுத்தும் whatsapp, Facebook, Instagram எவ்வாறு hack செய்யப்படுகிறது ?*
Method 1 (phishing)
அதாவது Facebook Instagram Twitter மாதிரி fake clone pages so create பண்ணி உங்களுக்கு followers increase பண்ணலாம், likes increase பண்ணலாம் அப்படி வந்தால் அந்த page la நீங்க என்ன type செய்தாலும் உங்களுடைய user ID password ai hack பண்ணி விடுவாங்க

Method 2 (bruteforce attack)
அதாவது நீங்க எப்படி பாஸ்வேர்டு வைதுருப்பிங்க என்று guess செய்து hack பண்ணுவாங்க
Examble
இப்போ உங்களுக்கு பிடிச்சது உங்க lover name, உங்களுடைய அப்பா அம்மா names ippadi details a collect பண்ணி computer ta கொடுப்பதன் மூலம் அது merge பண்ணி ஒரு pasword word lists a create பண்ணும். so அதுல உங்க paswords match பண்ணி பார்த்துட்டே போக கொல உங்கள் ஐடி pasword correct என்றால் அந்த பாஸ்வேர்டு ஐ அவங்களுக்கு கொடுக்கும்
So அந்த வகையில hack பண்ணுவாங்க

 *10- எமது மொபைல் hack செய்யப்பட்டு விட்டால் நாம் எவ்வாறு அதில் இருந்து விடுபடுவது ?*

உங்கள் மொபைல் இல் உள்ள datas அதுனையையும் backup எடுத்து விட்டு / கம்ப்யூட்டர் இல் transfer செய்து விட்டு உங்கள் மொபைல் ஐ fulla format செய்து விடுங்கள் அதாவது rest செய்து விடுங்கள்

Article இவ்வளவு தான்
மறக்காம உங்க friends, family's எல்லாருக்கும் share பண்ணி விடுங்க

Post a Comment

3 Comments

  1. I got recommendations about Thomas on some random sites and never hesitated to contact him. He asked me for some few information about my wife’s device which I provided to him in less than 4 hours I was getting to see my wife's text messages, call logs, and as well as WhatsApp messages as they come into her phone. I got to know that she was cheating with my friend on WhatsApp while I was outta town working in Baltimore. Thomas provides Accurate results and can be trusted for 100% stealth so you can be sure the target won't notice a thing during and after the processes this is completely safe just in case you’re wondering, You can contact him via his email address; tomcyberghost@gmail.com Text, Call & WhatsApp +14049416785 My wife used to be a big time cheat, and I was curious about getting proofs about it for real then I saw rec.

    ReplyDelete
  2. When a once-loving partner starts exhibiting strange behavior and unusual habits, it can be a major red flag. From sudden changes in appearance to unexplained absences, these behavioral changes often lead to suspicions of infidelity. Recognizing these signs is the first step in understanding the need for investigation and seeking the assistance of experts like Lee Ultimate Hacker. In the era of smartphones and social media, communication has taken on various forms. If your partner becomes guarded about their phone, secretive about their online activities, or suddenly develops a private messaging habit, it's natural to feel suspicious. These communication patterns can indicate hidden conversations and the need to dig deeper with the help of professionals like Lee Ultimate Hacker. It is crucial to choose a tech team that prioritizes privacy and confidentiality. Look for teams that have a strong reputation in handling sensitive cases and protecting client information. Ask about their data security measures, confidentiality agreements, and legal compliance to ensure your privacy is safeguarded throughout the investigation process. Due to its outstanding experience, cutting-edge technology, and history of fruitful investigations, Lee Ultimate Hacker distinguishes apart. They have a group of really talented individuals who focus on locating digital evidence connected to adultery. Lee Ultimate Hacker has assisted many individuals in obtaining evidence and clarity regarding their relationship issues using their revolutionary technology and all-encompassing strategy. Once you have obtained evidence through the assistance of a tech team, it is essential to handle it carefully and responsibly. Consider seeking legal advice to understand the implications and potential courses of action based on the obtained evidence. It is crucial to use the evidence ethically and responsibly, keeping in mind the potential impact it may have on relationships and personal well-being. Lee Ultimate Hacker isn't your typical technology consultancy. They specialize in revealing the secrets concealed behind the enormous network of technology, making them the superheroes of the digital world. They have assisted innumerable people in learning the truth through their skillful methods and expertise, particularly in exposing signals from an unfaithful spouse. Finding out about adultery may be a devastating and agonizing experience. If you suspect your spouse is cheating, it's important to have access to professional techniques that can provide you the proof you need to tackle the matter. Lee Ultimate Hacker can help people uncover the truth concealed in their partner's digital trail in this situation by providing their contemporary expertise.
    I've also listed out the contact information to Lee Ultimate Hacker for anyone who requires this service.
    Email: LEEULTIMATEHACKER@AOL.COM
    Telegram: @Leeultimate

    ReplyDelete