வளர்ந்து வரும் டிஜிட்டல் யூகத்தில், உலகின் சக்திமிக்க 12 மனிதர்கள்
![தà¯à®¾à®´à®¿à®²à¯à®¨à¯à®à¯à®ª à®à®²à®à®¿à®©à¯ à®à®à¯à®¤à®¿à®®à®¿à®à¯à® 12 மனிதரà¯à®à®³à¯!](https://tamil.samayam.com/photo/64124257.cms)
மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும்(CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார்
கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது பக்கத் தரவரிசை படிமுறைத் தீர்வு (pagerank algorithm) இணையத் தேடலை மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது. தற்போது கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக உள்ளார்.
செர்கே பிரின் இருவரும் இணைந்து 1998 ஆம் ஆண்டில் உலகிலேயே மிகப் பெரிய தேடு பொறியான கூகுளை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த பணத்தைக் கொண்டு தொடங்கினார்கள்.
![Mark Zuckerberg](https://tamil.samayam.com/photogallery/gadgets/12-most-powerful-men-in-technology-industry/photoshow/photo/64124325.cms)
இவர் பிரபல சமூக பிணைப்பு வலைத்தளமான ஃபேஸ்புக்கின் இணை-நிறுவனர் ஆவார். சுக்கர்பெர்க் ஹார்வெர்டில் கல்வி பயின்று கொண்டிருக்கும் போது அவருடைய சக வகுப்புத்தோழர்களான டஸ்டின் மோஸ்கொவிட்ச், எடர்டோ சவெரின் மற்றும் கிரிஸ் ஹக்ஸ் ஆகியோருடன் இணைந்து ஃபேஸ்புக்கை உருவாக்கினார்.
![Jack Ma](https://tamil.samayam.com/photogallery/gadgets/12-most-powerful-men-in-technology-industry/photoshow/photo/64124315.cms)
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆவார். ஸ்டீவ் பால்மரைதொடர்ந்து அவரது நியமனம் பெப்ரவரி 4, 2014 அன்று, மைக்ரோசாப்டால் அறிவிக்கப்பட்டது. முன்னதாக இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கணிமை இயக்குதளங்களையும், உருவாக்குநருக்கான கருவிகளையும், மேகக் கணிமை போன்றவற்றை உருவாக்கி நடத்தியுள்ளார்
அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், தொண்டு நிறுவனம் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO ஆவார், இது உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். ஃபோர்ப்ஸ் உலகின் 38 வது பணக்கார நபராகவும்
வளர்ந்து வரும் டிஜிட்டல் யூகத்தில், உலகின் சக்திமிக்க 12 மனிதர்கள்.
Jeff Bezos
ஜெப் பெசோஸ் (Jeff Bezos 12 சனவரி 1964) என்பவர் அமெரிக்க பெரும் பணக்காரர், தொழிலதிபர் மற்றும் கொடையாளர் ஆவார். [1]இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 83 பில்லியன் டாலர்கள் என்று புளூம்பர்க் மதிப்பீட்டு நிறுவனம் கணித்துள்ளது. இவர் அமேசான் டாட் காம் என்னும் நிறுவனத்தைத் தொடங்கியவர்
Bill Gates
Larry Page
செர்கே பிரின் இருவரும் இணைந்து 1998 ஆம் ஆண்டில் உலகிலேயே மிகப் பெரிய தேடு பொறியான கூகுளை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த பணத்தைக் கொண்டு தொடங்கினார்கள்.
Mark Zuckerberg
இவர் பிரபல சமூக பிணைப்பு வலைத்தளமான ஃபேஸ்புக்கின் இணை-நிறுவனர் ஆவார். சுக்கர்பெர்க் ஹார்வெர்டில் கல்வி பயின்று கொண்டிருக்கும் போது அவருடைய சக வகுப்புத்தோழர்களான டஸ்டின் மோஸ்கொவிட்ச், எடர்டோ சவெரின் மற்றும் கிரிஸ் ஹக்ஸ் ஆகியோருடன் இணைந்து ஃபேஸ்புக்கை உருவாக்கினார்.
Jack Ma
Alibaba நிறுவனத்தை தொடங்கியவர் மற்றும் அதன் நிர்வாக தலைவர். 2014 ஆம் ஆண்டு சீனாவின் முதல் பெரிய பணக்காரராகவும், 2015 ஆம் ஆண்டு இரண்டாவது பெரிய பணக்காரர் ஆவார்.
Tim Cook
ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்
Ma Huateng
சீன வணிக மகாநாடு, முதலீட்டாளர், தொண்டு நிறுவனம், பொறியியலாளர், இணையம் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவர். அவர் மிகப்பெரிய இணையம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டென்செண்ட், ஆசியாவின் மிக மதிப்பு வாய்ந்த கம்பனியின் நிறுவனர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், உலகின் மிகப்பெரிய முதலீடு, கேமிங் மற்றும் பொழுதுபோக்கு கூட்டமைப்பு தலைவர்
Mukesh Ambani
இந்தியாவின் ‘வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றாப்படும் திருபாய் அம்பானிக்கும் (இந்தியாவின் தனியார்துறை நிறுவனங்களில் மிகவும் பெரிய நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்
Sergey Brin
கூகுள் தேடல் இயந்திரத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது பேஜ் ரேங்கிங் அல்காரிதம் ஆனது தேடலை மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது. செர்ஜே பிரின் கூகுள் என்னும் நிறுவனத்தை லாரி பேஜ் என்பவருடன் இணைந்து தொடங்கினார். இப்போது கூகுல் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக உள்ளார்.
Satya Nadella
Robin Li
ஒரு சீன இணைய தொழிலதிபர்.
Michael Dell
0 Comments