உங்களுடைய போட்டோவை யார் பயன்படுத்துகிறார்கள் அல்லது உங்களிடம் உள்ள போட்டோ உண்மையானதா என்பதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த போட்டோ உண்மையானதா என்பதை பார்ப்போம்
1.
முதலில் நீங்கள் உங்களுடைய Browserல் google.com என டைப் செய்யுங்கள்
2.image click செய்யவும்
3.Click icon
4. upload photo
5.எந்த போட்டோ என்பதை டைப் செய்யவும்
இப்பொழுது உண்மையான போட்டோ கிடைக்கும்
0 Comments