இதுவரை Blogger ல் பதிவை போடுவது வரை பார்த்தோம் , இனி உங்கள் WEBSITE திற்கு அழகுகூட்டும் வேலைகளை பற்றி பார்ப்போம்
பக்கங்கள் என்பது உங்கள் வலைதளத்தில் உள்ள விபரங்களை தனி தனியாக பிரித்து காட்ட உதவுகிறது
பக்கங்களை உங்கள் வலைதளத்திற்கு ஏற்ப உருவாக்கிகொள்ளலாம்
சரி ! இதை எப்படி உருவக்கிவது என்பதை பார்ப்போம் !
PAGE >>>> CREAT NEW PAGE என்பதை CLICK செய்யவும்
பின்பு படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு உங்கள் பக்கத்திற்கான தலைப்பையும் , அதன் கீழ் பகுதியில் அதன் விளக்கத்தையும் நிரப்பவும் , நிரப்பிய பின் PUBLISH என்பதை CLICK செய்யவும்
பின்னர் மறுபடியும் கீழ் உள்ள படத்தில் காட்பட்டுள்ளவாறே LAYOUT >> Click to Add a Gadget என்பதனுள் சென்று PAGE என்ற பட்டனை தேர்வு செய்து நீங்கள் புதிதாக உருவாக்கிய PAGE ஜி னை CLICK செய்து SAVE என்பதை கொடுத்து முடிக்கவும்
அடுத்த பதிவில் பார்ப்போம்
PAGES :

0 Comments