Blogger Template டை எப்படி மாற்றுவது ? How To Change Blogger Template ?
உங்களது ப்ளாகில் Template சென்று Backup/Restore என்றபட்டனை அழுத்தி முதலில் உங்களது தற்போதைய டேம்ப்லடே டை DOWNLOAD செய்து கொள்ளுங்கள் , இது ஒரு முனெச்சரிக்கை நடவடிக்கை தான் பின்னர் Choose File என்பதை CLICK செய்து உங்களது புதிய TEMPLATE டை UPLOAD செய்யவேண்டும் .
பின்னர் நீங்கள் உங்கள் இணையத்தை பரிசோதித்துக்கொள்ளலாம்
நீங்கள் TEMPLATE களை Google லில் XML Blogger FREE TEMPLATE என TYPE செய்து அதில் வரும் இணையதளங்களின் மூலம் இலவசமாக DOWNLOAD செய்து கொள்ளலாம்
1 Comments
Tnx
ReplyDelete